Register | Login
Top Users | Tag cloud

புதிய உலவுகள்

உபுண்டு: உபுண்டுவில் கோப்புகள்/அடைவுகளின் பெயர்களை மாற்றுதல்


அரிமழம் பள்ளி - Farewell Dayஅரிமழம் பள்ளி - Farewell Dayஅரிமழம் பள்ளி - Farewell Dayஅரிமழம் பள்ளி - Farewell Dayஅரிமழம் பள்ளி - Farewell Dayஅரிமழம் பள்ளி - Farewell Dayஅரிமழம் பள்ளி - Farewell Dayஅரிமழம் பள்ளி - Farewell Dayஅரிமழம் பள்ளி - Farewell Dayஅரிமழம் பள்ளி - Farewell Dayஅரிமழம் பள்ளி - Farewell Dayஅரிமழம் பள்ளி - Farewell D


சூப்பர் ஸ்டார் ரசிகர்களுக்கு நான் ஏதும் எழுதியதில்லை என நிறைய பேர் குறைப்படுகிறார்கள் (அப்படியா?). அவர்களுக்காக...
இயக்குனர் ஷங்கரின் தளத்திலிருந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் எந்திரன் (Robot Movie) படம் பற்றிய சமீபத்திய செய்திகள் (Updates).


உபுண்டு: உபுண்டுவில் minimise,maximise,close button


போலி சாமியார்களை அரசாங்கம் ஒழிக்க வேண்டும் யோகி ராம்தேவ் ஆவேசம்


யூ-ட்யூப் வீடியோ இணையதளம் ஐ.பி.எல் போட்டிகள் முழுவதையும் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்போகிறது.


விடுதலைப்புலிகள் இயக்கம் ஓய்ந்த போதும், புலிகளுக்கு சாதகமான குரல்களும் அந்த நடவடிக்கைகளுக்கான ஒத்துழைப்புக்களும் இன்னும் ஓயவில்லை


எக்ஸ‌லில்(MSEXCEL) விலுக்க‌ப்(VLOOKUP) ம‌ற்றும் ஹெச்லுக்க‌ப்(HLOOKUP) என்ற‌ இர‌ண்டு பார்முலாக்க‌ள் உள்ள‌ன‌. இவை இர‌ண்டும் எக்ஸ‌ல் ப‌ய‌ன் ப‌டுத்துப‌வ‌ர்க‌ளுக்கு வ‌ர‌பிர‌சாத‌ம் என்று நான் சொல்வேன். அதை எப்ப‌டி ப‌ய‌ன்ப‌டுத்தி கொள்வ‌து என்ப‌தை என‌க்கு தெரிந்த‌ முறையில் விள‌க்குகிறேன்.


எங்கள் தாய் நாட்டைச் சுட்டெரியுங்கள்
எங்கள் கனவுகளைப் பொசுக்கி சாம்பலாக்குங்கள்
எங்கள் கவிதைகளை அமிலத்தில் மூழ்கடியுங்கள்
எங்கள் சகோதரர்களைப் படுகொலை செய்து
அவர்களின் ரத்தச் சுவடுகளை
மண் தூவி மறையுங்கள்.
எமக்குச் சொந்தமான அனைத்தையும் ,
எமது சுதந்திரமான இயற்கையை
எங்கள் மண்ணின் தொன்மை மரபுகளை,
உங்கள் அதிநவீனத் தொழில் நுட்பங்களால்
வாயடைத்து...குரல்வளை நெறித்துக்
கொல்லுங்கள்.
அழியுங்கள்.


தோசைகல்லில்எண்ணெய்ஊற்றிகாய்ந்ததும்ஒவ்வொருரோல்களையும்போட்டுபொன்னிறமானதும் எடு‌‌க்கவும்


சுவையான ஸ்பிரிங் ரோல் தயா‌ர்.
இதில் எண்ணைய் அதிகம் இருக்காது


அவாதார் 3டி இல் வந்து கலக்கிய கலக்கு நினைவிருக்கலாம். அத்தகைய திரைப்படங்களை வீட்டில் பார்க்க முடியாதா எனப் பல பேர் ஏங்கினார்கள்...


சட்டதிற்கு புறம்பாக தப்பு செய்யவில்லை? அனைவரும் அமைதி காக்கவும், விரைவில் உங்கள் முன் வருவேன் நித்தியானந்தன் பேட்டி.
(ஒன்னும் புரியமாட்டிங்குதே! தலை கிர்ருனு சுத்துதே! இப்பவே கண்ணை கட்டுதே. நண்பர்களே சட்டத்துக்கு புறம்பான தவறு, சட்டத்துக்கு உட்டபட்ட தவறு அப்படினு இருக்குதா? சொல்லுங்களேன்.)




Ulavu.com

Add ulavu.com Voting widget

Ulavu.com
Code :