பிளாக்கரில் வாக்களிப்பு பட்டையை சேர்க்க:



  • Blogger -> Layout -> Edit HTML க்கு செல்லவும்.

  • "Expand Widget Templates" checkboxசை சொடுக்கவும்.

  • "<data:post.body/>"யை தேடவும்.

  • "<data:post.body/>" கீழ் இந்த கோடினை சேர்க்கவும்,

  • <script type='text/javascript'>submit_url = "<data:post.url/>"</script> <script src='http://ulavu.com/evb/button.php' type='text/javascript'/>

  • "Save Template" பட்டனை சொடுக்கவும்.

  • உலவு வாக்களிப்பு பட்டை தங்கள் ப்ளாகில் சேர்ந்துவிடும்.

  • தங்களது கருத்துகளை ulavu.com(at)gmail.com க்கு தெரியப்படுத்தவும்.



  • aapuu bookmarking
    ulavu.com
    Code :